Type Here to Get Search Results !

விண்வெளி பொது அறிவு GK வினாக்கள்


  • வான்வெளியில் பல கோடி நட்சத்திரங்கள் இருக்க 27 நட்சத்திரங்களை மட்டுமே ஏன் தேர்ந்தெடுத்துள்ளோம்?
  • 200 நாட்களில் செவ்வாய் கிரகத்தை அடைவதற்கு நீங்கள் எவ்வளவு வேகமாகப் போக வேண்டும்?
  • பூமியைச் சுற்றியுள்ள விண்வெளி குப்பைகளின் அளவு எவ்வளவு ஆபத்தானது?
  • விண்வெளிக்கு பயணம் செய்யும் விலங்குகளை எந்தெந்த காரணங்களுக்காக பயன்படுத்துகின்றனர்?
  • விண்வெளியில் வீரர்கள் மிதப்பதுபோல் தோன்றுவது எதனால்?
  • சூரியன் மறைந்து விட்டால், சுற்றுப்பாதைகள் மாறிவிட்டதை நாம் கண்டுபுடிக்க எவ்வளவு காலம் ஆகும்?
  • விண்வெளியில் இருளாக இருப்பதற்கான காரணம் என்ன?
  • விண்வெளி வீரர்கள் விண்வெளியில் நடக்கும் போது தனது திசையை எவ்வாறு மாற்றுகின்றனர்?
  • பூமியின் மையத்தில் ஒரு துளையைத் தோண்டினால் என்ன நடக்கும்?
  • பிரபஞ்சம் விரிவடைவது நின்றுவிட்டால் என்னாகும்? எதற்காக விரிவடைந்துகொண்டே செல்கிறது?
  • இந்தியாவிற்காக தனியாக விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் பூமிக்கு வெளியே அவசியமா?
  • இயற்பியலால் அனுமதிக்கப்பட்ட மிகச்சிறிய கேலக்ஸி அளவு என்ன?
  • சந்திராயன் 2 இல் ஏற்பட்ட தொழில்நுட்பம் சார்ந்த பிரச்சினை என்ன?
  • அனைத்துலக விண்வெளி நிலையம் ஏன் பூமியை சுற்றுகிறது?
  • பூமிக்கு அடுத்தபடியாக மனித வாழ்வு அமையக்கூடிய கோள் எது? ஏன்?
  • சூரியனும் சந்திரனும் நம் பார்வைக்கு ஒரே அளவாகத் தெரியக் காரணங்கள் என்ன?
  • இதுவரை நாம் கண்டறிந்த மிகவும் குழப்பமான விண் பொருள் எது?
  • நமது விண்வெளி குப்பை சந்திரனில் எவ்வளவு காலம் நீடிக்கும்?


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad