01. வியாழன் கிரகத்தில் புயல்கள் நின்றுவிட்டால் எப்படி இருக்கும்?
02. இடி, மின்னலின் போது செல்போன் உபயோகிக்க கூடாது என்று சொல்லப்படுவது ஏன்?
03. சந்திரயான் 2-இன் ஏமாற்றம் இஸ்ரோவிற்கு மிகபெரிய அடியா அல்லது பாடமா?
04. பூமி சுற்றுகிறது என்று கூறுகிறார்கள் அதனால் பொருட்கள் ஏன் நகர்வதில்லை?
05. விண்வெளி நிலையங்கள் கிழக்குக் கரையில் அமைந்திருப்பதற்குக் காரணங்கள் என்ன?
06.பூமியின் மக்கள்தொகை எப்போது அதிகபட்சத்திற்கு வளரும் மற்றும் அதன் பின் என்ன நடக்கும்?
07.நமது சூரிய மண்டலத்திற்கு ஆபத்தானவை என அறியப்பட்ட சில கிரகங்கள் யாவை?
08. அண்டவெளி புழுத்துளை மூலம் இந்த அண்டத்தை மனிதனால் கடக்க முடியுமா? எவ்வளவு காலம் ஆகும்?
09. சீனாவின் செயற்கை நிலவு தயாரிக்கும் திட்டத்தினால் மற்ற நாடுகளுக்கு ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?
09. உலகில் மனிதர் அறிந்த மிகவும் ஆபத்தான இரசாயனம் எது?
சந்திரனில் ஏன் வளிமண்டலம் இல்லை?
10. பூமியில் மட்டுமே உயிர் இருந்தால், மற்ற கிரகங்கள் எவ்வாறு தங்களைத் தக்கவைத்துக் கொள்கின்றன?
11. பூமியின் வெப்பநிலையில் வளிமண்டலத்தின் தாக்கம் என்ன?
