Type Here to Get Search Results !

சாம்சங் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் என்ன?

சாம்சங் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் என்ன?


  • சாம்சங் என்றதும் நினைவுக்கு வருவது கைபேசி மற்றும் மின்னணு சாதனங்கள் தான். ஆனால் அது ஏறத்தாழ 80 தொழில்களை உள்ளடக்கிய ஒரு பெரு நிறுவனம்.
  • சாம்சங் நிறுவனத்தில் உலகம் முழுவதும் 450,000க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிகின்றனர். இது ஆப்பிள், மைக்ரோசாப்ட் போன்ற மிகப்பெரிய நிறுவனங்களை விட 3 அல்லது 4 மடங்கு அதிகம்.
  • உலகின் மிக உயரமான கட்டிடமான Burj Khalifaவை கட்டியது சாம்சங்கின் கட்டுமான பிரிவு நிறுவனமே.
  • சாம்சங் கனரக தொழில் நிறுவனத்திற்கு கிட்டத்தட்ட 40 லட்சம் சதுர அடியில் கப்பல் கட்டும் தளம் உள்ளது. உலகின் முன்னணி கப்பல் கட்டும் நிறுவனங்களில் இதுவும் ஒன்று.
  • கொரியா நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 15% சாம்சங் நிறுவனம் பங்களிக்கிறது.
  • விளம்பரங்கள் மற்றும் சந்தைப்படுத்துதலுக்காக மட்டும் வருடத்திற்கு கிட்டத்தட்ட 60 ஆயிரம் கோடிகள் செலவிடுகிறது.
  • மற்ற நிறுவனங்களைப் போல் அல்லாது சாம்சங் தனது லோகோவை இதுவரை மூன்று முறை மட்டுமே மாற்றம் செய்துள்ளது. இப்போது உள்ள லோகோ 1993ல் வடிவமைக்கப்பட்டது.
  • முதன்முதலில் CDMA கைபேசியை உருவாக்கியது சாம்சங் தான்.
  • முதன்முதலில் கைகடிகாரத்துடன் கூடிய கைபேசியை அறிமுகப்படுத்தியதும் சாம்சங் தான்.
  • இன்று திறன்பேசி உலகில் கோலோச்சிக் கொண்டிருக்கும் ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தை வாங்கும் வாய்ப்பு சாம்சங்கிற்கு கிடைத்தது என்பது எத்தனை பேருக்கு தெரியும். அவர்கள் வாங்க மறுத்ததால் அந்த வாய்ப்பு கூகுள் நிறுவனத்திற்கு சென்றது. ஒருவேளை சாம்சங் வாங்கியிருந்தால்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad