Type Here to Get Search Results !

இலங்கை அண்மைக்கால வினாக்கள் 2019


  • இலங்கையில் காணப்படும் மொத்த தீவுகளின் எண்ணிக்கை எத்தனை ?

  • இலங்கையில் பூங்கனியியயல் ஆராய்ச்சி நிறுவகம் அமையப் பெற்றுள்ள இடம் யாது?

  • இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தினை குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொண்ட சீன நிறுவனம் யாது?

  • இங்கையில் வெளிவந்த முதலாவது தமிழ்,சிங்கள மற்றும் ஆங்கிலப் பத்திரிகைகள் எவை?

  • இலங்கையின் முதலாவதாக காணப்பெற்ற அரசியல் கட்சி யாது?

  • மிகுந்தலை என்ற இடத்தின் பண்டைய பெயர் யாது?

  • இலங்கைக்கான பால்மா இறக்குமதியில் முன்னிலை வகிக்கும் 3 நாடுகளைக் குறிப்பிடுக்?

  • மொத்த பால்மா நுகர்வில் இறக்குமதி செய்யப்படுகின்ற பால் உற்பத்தி சதவீதம் யாது?

  • இலங்கையின் மொத்த சனத்தொகையில் தொழிற்படை பங்கேற்பு வீதம் யாது?

  • இலங்கையின் தேசிய மலர் எத்தனை வர்ணங்களை உள்ளடக்கியுள்ளது?அவை எவை?

  • இலங்கையில் 2018ன் தரவின்படி தங்கி இருப்போர் வீதம் எவ்வளவு?

  • இலங்கையில் மரமுந்திரிக் கிராமம் அமையப் பெற்றுள்ள இடம் யாது?

  • இலங்கையில் மிகவும் பழமை வாய்ந்ததும் அதிகளவிலானதுமான வெளிநாட்டுச் செலாவணியைப் பெற்றுத்தரும் சிறு ஏற்றுமதிப் பயிர் யாது?

  • இலங்கையின் மிகப் பழமை வாய்ந்த துறைமுகமாக காணப்படும் துறைமுகம் யாது?

  • இலங்கையில் தற்போதுள்ள வேடுவத் தலைவனின் பெயர் யாது?

  • "இறப்பர்" பயிரின் தாவரவியற் பெயர் யாது?

  • இலங்கையின் ஆகக்கூடிய உயரம்..? இதனை மீற்றர் மற்றும் மைல்களில் தருக?

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad