- நேட்டோ இராணுவ கூட்டணியில் இணைந்த 29 ஆவது நாடு?
- நேட்டோ இராணுவ கூட்டணியில் இணைந்த 29 ஆவது நாடு?
- உலகில் அதிகளவான மலேரியா நோயாளர் பதிவு செய்யப்பட்ட நாடு எது?
- உசைன் போல்ட் பெற்ற ஒலிம்பிக் பதக்கங்கள் எத்தனை?
- யுனெஸ்கோ மரபுரிமையான Angkor நகரம் காணப்படும் நாடு எது?
- இந்திய பெருங் கடல் மகாநாடு 2019ல் எங்கு நடைபெற்றது?
- உலகில் "எல்நினோ" பாதிப்புக் கூடிய நாடாக அறிவிக்கப்பட்டுள்ள நாடு?
- உலகின் சுற்றுச் சூழலியலின் தந்தை என அழைக்கப்படுபர் யார்?
- ஐரோப்பிய அணுசக்தி ஆராய்ச்சி நிறுவனத்தோடு இணைந்த முதல் ஆசிய நாடு?
- சர்வதேச அணு சக்தி மையம் அமைந்துள்ள இடம் யாது?
- மசிடோனியாவின் புதிய பெயர் என்ன?
- பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எப்பெயர் கொண்டு அழைக்கப்படும்?
- அனைத்துலக நெல்சன் மண்டேலா தினம் எந்த நாளில் கடைபிடிக்கப்படுகிறது?
- 2019ல் பெண்களுக்கான உலகக்கிண்ண வலைப்பந்தாட்ட போட்டி நடைபெற்ற நாடு எது?
- இறுதிப்போட்டியில் வெற்றிபெற்ற அணி எது?
- அடுத்ததாக நடைபெறவுள்ள நாடு எது? அது எத்தனையாம் ஆண்டு நடைபெறவுள்ளது.?
- எந்த ஆண்டில் இருந்து மீள் சூழற்சிக்காக வெளிநாட்டு பிளாஸ்டிக் குப்பைகளை இறக்குமதி செய்வதை சீனா தடைவிதித்தது.?
- உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிகமாக வெற்றிப்பெற்ற நாடு எது?
- இங்கிலாந்து எந்த ஆண்டில் முதன் முதலாக வெற்றியை தனதாக்கியது?
