இலங்கை பொது அறிவு
➤ இலங்கையின் புதிய ஜனாதிபதியின் பெயர் என்ன?
➢ கோட்டபாய ராஜபக்
➤ இலங்கையின் பிரதமர் பெயர் என்ன?
➢ மஹிந்த ராஜபக்ஷ
➤ ஜனாதிபதியின் பாதுகாப்பு செயலாளரின் பெயர் என்ன?
➢ மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன
➤ நிதியமைச்சின் செயலாளரின் பெயர் என்ன?
➤ ஊவா மாகாண ஆளுநர் பெயர் என்ன?
➤ மேல் மாகாண ஆளுநர் பெயர் என்ன?
➤ வடமேல் மாகாண ஆளுநர் பெயர் என்ன?
➤ மத்திய மாகாண ஆளுநர்பெயர் என்ன?
➢ லலித் யு.கமகே
➤ தென் மாகாண ஆளுநர்பெயர் என்ன?
➢ வில்லி கமகே
➤ சபரகமுவ மாகாண ஆளுநர் பெயர் என்ன?
➢ டிகிரி கொப்பேகடுவ





