Srilanka GK போட்டி பரீட்சை வினாக்கள் GK 3
2.இலங்கையில் மிகவும் பழமை வாய்ந்ததும் அதிகளவிலானதுமான வெளிநாட்டுச் செலாவணியைப் பெற்றுத்தரும் சிறு ஏற்றுமதிப் பயிர் யாது?
3.இலங்கையின் மிகப் பழமை வாய்ந்த துறைமுகமாக காணப்படும் துறைமுகம் யாது?
4. இலங்கையில் தற்போதுள்ள வேடுவத் தலைவனின் பெயர் யாது?
5. "இறப்பர்" பயிரின் தாவரவியற் பெயர் யாது?
6.இலங்கையின் கடல்எல்லையின் பரப்பளவு எவ்வளவு?
7.இலங்கையில் மரண தண்டனை இறுதியாக நிறைவேற்றம்?
8.கா.பொ.த உயர்தரம் அறிமுகம் எப்பொழுது?
9.கா.பொ.த சாதரண தரம் அறிமுகம் எப்பொழுது?
10.தரம் - 05 புலமைபரிசில் பரீட்சை அறிமுகம்?
11. இலங்கையில் அண்மையில் நிலக்கரி கனிமம் கண்டுபிடிக்கப்பட்ட இடம் யாது?
12. இலங்கை நிர்வாக சேவையின் முதலாவது நிர்வாக அதிகாரி யார்?
13. ஆசிரியர்களதும் மாணவர்களினதும் அர்பணிப்புடன் உருவான புகையிரத நிலையத்தின் பெயர் யாது?
14. இலங்கை அரசினால் தலைசிறந்த சினிமா கலைஞர்களிற்கு வழங்கப்படும் விருது யாது?
15.இலங்கை தகவல் தொழிநுட்பத்திற்கான முகவர் நிறுவனம் யாது?
16. பல்கலைக்கழக பிரவேசத்திற்கான நியமப் புள்ளி { Z ஈட்டு } அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு ?
17. பாடசாலைக்கல்வி அமைச்சு உருவாக்கப்பட்ட ஆண்டு ?
18. இலங்கை புகையிரத சேவை ஸ்தாபிக்கபட்ட ஆண்டு ?
19. இலங்கை பருத்தி ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ள இடம் ?
20 . இலங்கையில் விமான சேவை ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு ?

