போட்டி பரீட்சை வினாக்கள் GK 4
02. 1919 எனும் இலக்கம் எதனுடன் தொடர்பு பெற்றது.?
04. ஜனாதிபதியிற்கு எதிராக முன்வைக்கப்படும் பிரேரணையை எவ்வாறு அழைப்பர்?
05.அன்மையில் தனது 50 ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடிய இலங்கையின் முக்கிய நிறுவனம் என்ன?
06. இலங்கையில் சத்திய மொழிபெயர்ப்பாளரை (Sworn Translator)நியமிக்கும் அதிகாரம் கொண்டவர் யார் ?
07. ஜனாதிபதியை தெரிவுசெய்யும் தேர்தல் எந்த ஆண்டு எத்தனையாம் இலக்க சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு நடைபெறுகின்றது ?
08.தகவலறியும் உரிமை இலங்கை அரசியலமைப்பின் எத்தனையாவது உறுப்புரையாகும் ?
09. தாமரை கோபுரத்தை நிர்மாணித்து முடிக்க 104 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகியுள்ளன. இதில் 80 சதவீதத்தை எந்த நாட்டின் எந்த வங்கி வழங்கியுள்ளது.?
10.தாமரைக் கோபுர நிர்மாணப்பணியில் பெரும் பங்காற்றிய ஆலோசனை வழங்கிய இலங்கைப் பேராசிரியர் யார் ?
11.தாமரை கோபுரத்தினால் அரசாங்கத்துக்கு எவ்வளவு மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயக திணைக்களம் தெரிவித்தது?
12.கலப்பின முறையில் முதலாவது தேர்தல் எப்போது இடம்பெற்றது ?
13.இலங்கையின் தகவல் தொழில்நுட்பத்தின் தந்தை என அழைக்கப்படுபவர்?
14. இலங்கையின் தற்போதைய தேர்தல்கள் தவிசாளர் யார் ?
15.இலங்கை அரச சேவையில் எத்தனை நாடளாவிய சேவைகள் உள்ளன ?

