Srilanka GK போட்டி பரீட்சை வினாக்கள் GK-2
1.நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை விசாரிக்கும் நியாதிக்கம் உள்ள நீதிமன்றம் எது ?
2.அண்மையில் காலமான அலெக்சி யோனோவ் எதற்காக முக்கியத்துவம் பெறுகிறார்?
3.அரசாங்க அதிபர் (Government Agent )என்ற பதவிநிலைப் பெயர் மாவட்டச் செயலாளராகவும் உதவி அரசாங்க அதிபர்(AGA) பிரதேச செயலாளராகவும்(Divisional Secretary) பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஆண்டு எது ?
4.பரஸ்பர இயைபுக்கோட்பாட்டை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் யார் ?
5.குற்றத்தால் பாதிக்கப்பட்டோரையும் சாட்சியாளர்களையும் பாதுகாக்க அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட அவசர தொலைபேசி இலக்கம் யாது?
6.உலகில் முதல் தோன்றிய மருத்துவ முறை எது ? அதனை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் யார்?
7.ஜப்பானின் புதிய மன்னரின் பெயரும்,பழைய மன்னரின் பெயரும் என்ன?
8. இந்தியா சுதந்திரமடைந்த பிறகு பிறந்த ஒருவர் முதன்முறையாக பிரதமர் பதவிக்கு வந்தவர் யார்?
சட்டமன்றத்துக்குத் தெரிவான முதலாவது பெண் யார்?
9.தற்போது பாராளுமன்றத்தில் காணப்படும் பெண் உறுப்பிணர்கள் எத்தனை பேர்?
10.மகளிர் தினம் எத்தனையாம் திகதியில் கடைபிடிக்கப்படுகிறது.?
11.கிரிக்கெட் வரலாற்றில் முதன்முதலாக ஆடவர் கிரிக்கெட் போட்டியில் பெண் நடுவராக களமிரங்கியவர் யார்?
12.18 வயதுக்கு மேற்பட்ட இலங்கைப்பிரஜை வாக்களிக்க முடியும் என இலங்கையின்எந்த அரசியலமைப்பு மற்றும் உறுப்புரை முதன் முதல் உறுதிப்படுத்தியது ?
13.இலங்கையில் இயேசு கிறிஸ்துவின் உருவச்சித்திரத்தை கொண்டுள்ள ஒரே ஒரு பௌத்த விகாரை எது ?
14.நோபல் பரிசு பெற்ற முதல் இஸ்லாமிய பெண்மணி ?
15. ஒலிம்பிக் போட்டியை நடாத்திய முதல் ஆசிய நகரம் ?
16.மக்கள் வங்கியின் முதலாவது தலைவர்?
17.ரக்பி விளையாட்டில் பங்கு பற்றும் வீரர்களின் எண்னிக்கை?

