Type Here to Get Search Results !

Word GK : உலகளாவிய போக்குகள் வினாக்கள் 10 விடைகள்


01. INDRA என்பது கீழ்கண்ட எந்த நாடுகளின் கூட்டு கடற்படை பயிற்சியாகும்?
இந்தியா - ரஷ்யா

02. கீழ்க்கண்டவற்றில் எந்த ஒன்று உலகின் நிலைப் பேறுடைய நகரம் என அழைக்கப்படுகிறது?
ரோம்

03.. ஐக்கிய நாடுகள் சபையின் ஆட்சி மொழிகள் ( OFFICIAL LANGUAGES ) யாவை?
மேற்கண்ட அனைத்து மொழிகள்

04. இந்தியாவுடன் எந்த நாடு அதிக நீளத்திற்கு சர்வதேச எல்லையை பகிர்ந்து கொள்கிறது?
வங்காளதேசம்

05.ஆசியாவில் முதன்முதலில் குடியேற்ற நாடுகளை அமைத்த ஐரோப்பிய நாடு?
போர்சுகல்

06.  தற்போது ஐ.நா வின் உறுப்பு நாடுகள்?
            192

07. நியூசிலாந்து கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு?
1840

08. மிகப்பெரிய உள்நாட்டுக் கடல்?
மத்தியத் தரைக்கடல்

9. சார்க் அமைப்பின் உறுப்பு நாடுகள்?
மேற்கண்ட எட்டு நாடுகளும்

10.சர்வதேச அணுசக்தி கழகத்தின் தலைமையிடம்?
           வியன்னா
  

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad