Type Here to Get Search Results !

Sri Lanka Gk 2019 இலங்கை மற்றும் உலகளாவிய போக்குகள் - 01



1. இலங்கையில் ஆதிவாசிகள் தொடர்பான நூலை வெளியிட்டவர் யார்?
   
2. ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை உறுப்புரிமை பெற்ற ஆண்டு       எப்போது?

3. இலங்கையின் கட்டாய கல்வி வயதெல்லை எவ்வளவு?

4. 2019 ஆண்டில் உலகில் அதிக சுற்றுலா பயணிகளை கவர்ந்த நாடு எது?

5. நாட்டிற்காக சேவையாற்றிய இலங்கையருக்கு வழங்கப்படும் விருதுகளில் மிக உயர்ந்த விருது எது?

6. இலங்கையில் மிக குறைந்த சனத்தொகையுடைய இரு மாவட்டங்களை முன்னுரிமைப்படுத்துக? 

7. இலங்கையில் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை?

8. இலங்கையின் கீழைத்தேய கட்டிடக்கலை கைப்பணிகளை மேற்குலகிற்கு கொண்டுச்சென்ற இலங்கையின் சிரேஸ்ட நுண்கலை விற்பனர் யார்?

9. வாசனை திரவியங்களின் ராணி என்று அழைக்கப்படும் வாசனைத்திரவியம் எது?

10. இலங்கையின் நிர்வாக சேவைகளில் பயன்படுத்தும் தேசிய இலட்சனை பயன்பாட்டிற்கு வந்த ஆண்டு?

11. நாட்டிற்க்கு புகையிலை செடியை அறிமுகம் செய்தவர் யார்?

12. சர்வதேச சட்டத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

13. உலகின் மிக பெரிய சமுத்திரம் எது?

14. Discovery of India    என்ற நூலின் ஆசிரியர் யார்?

       
15. உலகின் மிகப்பெரிய சமுத்திரம் எது?

16. இரு கண்டங்களுக்கிடையில் அமைந்துள்ள நகரம் எது?

17. நவீன விஞ்ஞானத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்? 

18. தேசிய மகிழ்ச்சி சுட்டெண்னை உலகிற்கு  முதலில் அறிமுகம் செய்தவர் யார்?

19. ஐக்கிய நாடுகள் பல்கலைகழகம் அமைந்துள்ள நகரம் எது?

20.இலங்கையின் மொத்த அரச பல்கலைகழகங்கள் எத்தனை?


S.Anton Pereras (Registrar service) 
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad