Type Here to Get Search Results !

பொது அறிவு

1. கிளைடர் விமானம் 1853-ல் உருவாக்கப்பட்டது.
2. வில்வித்தை கலையில் முதலிடம் வகிப்பவர்கள் கொரியர்கள்.
3. நினைவு தபால்தலைகளை முதன்முதலில் வெளியிட்ட நாடு அமெரிக்கா.
4. முதன்முதலில் மக்களுக்காக நூலகம் அமைத்தவர் ஜூலியஸ் சீஸர்.
5. இந்தியாவில் முதல் நர்ஸ் பயிற்சி பள்ளி 1946-ல் வேலூரில் தொடங்கப்பட்டது.
6. பைபிளை முதன்முதலில் தமிழில் அச்சிட்டவர் சீகன் பால்க்.
7. சுறா மீனுக்குப் புற்று நோய் வருவதில்லை.
8 . எவ்வளவு பெரிய காயம் ஏற்பட்டாலும் சுறா மீனுக்கு சீழ் பிடிப்பதில்லை.
9. கறுப்பு ஆடை அணிந்து குளிப்பவர்களை சுறாமீன் தாக்குவதில்லை.
10. கிரேக்க மேதையான சாக்ரடீஸூக்கு எழுதப் படிக்கத் தெரியாது.
11. நைல் நதியின் நீளம் 6,650 கிலோ மீட்டர்.
12. மெரீனா கடற்கரையின் நீளம் 13 கிலோ மீட்டர்.
13. சுதந்திர தேவி சிலையின் உயரம் 46 மீட்டர்.
14. இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா.
15. விண்வெளிக்கு சென்ற முதல் வீரர் யூரி ககாரின். இவர் ரஷ்யாவை சேர்ந்தவர்.
16. இந்தியாவின் முதல் செயற்கைக்கோளின் பெயர் - ஆர்யபட்டா.
17. முன்னும் பின்னும் பறக்கும் சக்தி படைத்த பறவை - ஊங்காரக் குருவி.
18. இந்தியாவின் முதல் பெண் கவர்னர் சரோஜினி நாயுடு.
19. மனிதனின் தும்மல் மணிக்கு 150 கி.மீட்டர் வேகம் கொண்டது.
20. 1987 மே 30-ம் தேதி கோவா மாநில அந்தஸ்து பெற்றது.
21. சீன மொழியில் மொத்தம் 1,500 எழுத்துகள் உள்ளன.
22. ஆப்பிளில் அடங்கியுள்ள அமிலம் மாலிக் அமிலம்.
23. ரப்பரை பதப்படுத்த உதவும் அமிலம் போர்மிக் அமிலம்.
24. வினிகரில் அடங்கியிருக்கும் அமிலம் அசிட்டிக் அமிலம்.
25. ஸ்ட்ராபெர்ரி, நெல்லிக்காய் போன்றவற்றில் உள்ள அமிலம் அல்கோர்பிக் அமிலம்.
26. திராட்சை, புளி போன்றவற்றில் அடங்கியுள்ள அமிலம் டார்டாரிக் அமிலம்.
27. அறிவியல் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
பிப்ரவரி 28.
28 . நாய்களே இல்லாத ஊர் எது?
சிங்கப்பூர்.
29 . மனிதர்களைக் கண்டு பயப்படும் வியாதிக்குப் பெயர் என்ன?
ஆன்ட்ரோபோபியா.
30. எந்தத் தட்பவெப்பத்திலும் உறையாத தனிமம் எது?
ஹீலியம்.
31. உலகிலேயே அதிக தித்திப்பான பொருள் எது? தாலின்.
இது கெடெம்பே என்ற செடியில் இருந்து கிடைக்கிறது.
32. வைரத்தில் மொத்தம் எத்தனை மூலைகள் உள்ளன?
ஆறு மூலைகள்.
33. சிரிக்கவும், உம்மென்றிருக்கவும் எத்தனை தசைகள் அவசியமாகின்றன?
சிரிக்க – 17 தசைகள்,
உம் – 43 தசைகள்.
34. மனிதனை அடையாளம் காண கைரேகை பயன்படுகிறது.
35. கண்கள் இருந்தும் பார்வையில்லாத பிராணி?
வவ்வால். (வௌவால்)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad