சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர்கள் சிலையை செய்தவர் யார் ?
டி பி ராய்.
உதகமண்டலத்தை கண்டறிந்து மேம்படுத்தியவர் யார்?
ஜான் சுல்லிவன்.
பெண் கமாண்டோ படையை உருவாக்கிய முதல் மாநிலம் எது ?
தமிழ்நாடு.
தென்னிந்தியாவின் நுழைவுவாயில் எது ?
சென்னை.
ஹாலிவுட் படத்திற்கு முதல் முதலில் இசை அமைத்த இந்தியர் யார் ?
வித்யா சாகர்.
பொருளாதாரத்தின் தந்தை என அழைக்கப்படுவர்?
ஆடம் ஸ்மித்
ஆசியாவில் முதன் முதலாக தொழில்மயமான நாடு?
ஜப்பான்
ஆசியாவில் கடைசியாக தொழில்மயமான ஐரோப்பிய நாடு?
ரஷ்யா
காளானில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து எது?
பென்சிலின்
லட்சத்தீவில் அதிகம் பேசப்படும் மொழி?
மலையாளம்
சிவப்பு எறும்பின் கொடுக்கில் அமைந்துள்ள அமிலம்?
பாரமிக் அமிலம்
தாஸ் கேபிடல் என்றும் புத்தகத்தை எழுதியர்?
கார்ல் மார்க்ஸ்
வௌவால் ஏற்படுத்தும் ஒலி?
மீயொலி
மனிதன் ஒரு அரசியல் மிருகம் எனக் கூறியவர்?
அரிஸ்டாட்டில்
வனவிலங்கு தடுப்புச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?
கி.பி 1890
அலைபேசிகளில் காணப்படும் SOS என்பதன் விரிவாக்கம் என்ன?
Save Our Soul.
உலக இரத்த தான தினமாக கருதப்படும் நாள் எது?
அக்டோபர் 1.
மோப்ப சக்தியால் இரை தேடும் பறவை இனம் எது?
கிவி.
போலியோ நோய் எதனால் ஏற்படுகிறது?
வைரஸ்.
அகசிவப்பு கதிர்களை எது அதிகமாக ஈர்க்கும்?
தண்ணீர்.
இந்திய தேசிய காலெண்டரின் படி புத்தாண்டு என்று தொடங்குகிறது?
மார்ச் 21.
இதயத்தில் எதனை அறைகள் உள்ளன?
4.
பயணித்த தூரத்தை அறிய வாகனங்களில் பயன்படுத்தப்படும் கருவி எது?
ஓடோமீட்டர்.
உலகின் இரண்டாவது நீளமான் கடற்கரையான மெரினாவை வடிவமைத்து பெயர் சூட்டியவர் யார்?
கிரண்ட்டப்
உலகில் முதன்முதலாக வீட்டு விலங்காக கருதப்பட்டது நாய்.
நத்தைகள் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் வரை தூங்கும் தன்மை கொண்டது.
இந்தியாவின் முதல் பெண் கவர்னர் சரோஜினி நாயுடு.
மனிதனின் தும்மல் மணிக்கு 150 கி.மீட்டர் வேகம் கொண்டது.
1987 மே 30-ம் தேதி கோவா மாநில அந்தஸ்து பெற்றது.
சீன மொழியில் மொத்தம் 1,500 எழுத்துகள் உள்ளன.
நைல் நதியின் நீளம் 6,650 கிலோ மீட்டர்.
மெரீனா கடற்கரையின் நீளம் 13 கிலோ மீட்டர்.
சுதந்திர தேவி சிலையின் உயரம் 46 மீட்டர்.
இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா.
விண்வெளிக்கு சென்ற முதல் வீரர் யூரி ககாரின். இவர் ரஷ்யாவை சேர்ந்தவர்.
இந்தியாவின் முதல் செயற்கைக்கோளின் பெயர் ஆர்யபட்டா.
முன்னும் பின்னும் பறக்கும் சக்தி படைத்த பறவை
ஊங்காரக் குருவி.
கடலில் சுறா தோன்றி 40 கோடி ஆண்டுகள் ஆகின்றன.
சுறா மீனில் 350 இனங்கள் உள்ளன.
சுறா மீனுக்குப் புற்று நோய் வருவதில்லை.
எவ்வளவு பெரிய காயம் ஏற்பட்டாலும் சுறா மீனுக்கு சீழ் பிடிப்பதில்லை.
கறுப்பு ஆடை அணிந்து குளிப்பவர்களை சுறாமீன் தாக்குவதில்லை.
