- இலங்கையின் தேசிய நினைவுச்சின்னம் - சுதந்திரச்சதுக்கம்.
- இலங்கையின் தேசிய இரத்தினக்கல் - நீல மாணிக்கம்.
- இலங்கையின் தேசிய உடை - ஆண்கள் - நீளக்கை சட்டையும் , வேட்டி அல்லது சாரம்.பெண்கள் -ஒசரி சேலையும் ,ரவிக்கையும்.சிறுமிகள் -லமாசாரி (மடிப்புடய ரவிக்கை)
- இலங்கையின் தேசிய பறவை - காட்டுக்கோழி.
- இலங்கையின் தேசிய உணவு -பாற்சோறு
- இலங்கையின் தேசிய மிருகம் - மர அணில்
- இலங்கையின் தேசிய விளயாட்டு-கரப்பந்தாட்டம்.
- இலங்கையின் தேசிய மரம் - நாகமரம்
- இலங்கையின் முதலாவது வரைபடத்தை வரைந்தவர்-மார்க்கோ போலோ
- இலங்கையின் வரலாறு கூறும் நூல்கள்-மகாவம்சம்.தீபவம்சம்.சூளவம்சம்
- இலங்கையின் தற்போதய தலை நகரம் ஸ்ரீ ஜெயவர்த்னபுர கோட்டை
- இலங்கையின் மறுபெயர்கள்?
- 1.ஆரியர்-தம்பபன்னி
- 2.கிரேக்கர்-தப்பிரபேன்
- 3.இந்தியர்-சீலயி
- 4.அராபியர்-செரண்டிப்
- 5.சீனர்-சீலன்
- 6.போர்த்துக்கீசர்-செயிலான்/செயிலாவோ
- 7.ஒல்லாந்தர்-சிலான்
- 8.ஆங்கிலேயர்-சிலோன்
- இலங்கை குடியரசாக்கப்பட்டது -1972.05.22
