Type Here to Get Search Results !

Srilanka GK Quiz Questions with Answers இலங்கை சார்ந்த பொது அறிவு வினாக்கள்



01 . உலகிலே 19 ஆவது இடத்தை பிடித்துள்ள கோபுரம் எது?

                    தாமரை கோபுரம்

02.இலங்கை அஞ்சல் திணைக்களங்கள் எத்தனை உள்ளது?

                        653

03. இலங்கையின் பிரதான எரிபொருள் எது?

                        விறகு

04. இலங்கையின் பிரதான குளங்கள் எத்தனை?

                              69

05. இலங்கையின் பிரதானமான அணைக்கட்டுகள் எத்தனை?

                            33

06. தேயிலை ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ள இடம் எது?

                           தலவாக்கலை


07. தெங்கு ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ள இடம்   எது?

                         லுனுவில

08 ரப்பர் ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ள இடம்  எது?

                         அகலவத்தை

09.பருத்தி ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ள இடம்  எது?

                        அம்பாந்தோட்டை


10..உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ள இடம்  எது?
 
                                      நுவரேலியா

11.சோயா ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ள இடம்  எது?

                    பல்லேகல

12. புற்று நோய் வைத்தியசாலை அமைந்துள்ள இடம்  எது?

                             மகரகம

13. வைத்திய ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ள இடம் எது?

                                  கொழும்பு

14. செய்மதி தகவல்   ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ள இடம்  எது?

                                பாதுகை

15. பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள இடம் எது?

                               குமண

16. யானைகள் சரணாலயம் அமைந்துள்ள இடம் எது?

                             பின்னவெல்ல


17. பிரிமா  ஆலை  அமைந்துள்ள இடம் எது?

                      திருகோணமலை

18. முகமூடி தயாரிக்கும் இடம் அமைந்துள்ள இடம் எது?

                     அம்பலாங்கொடை..


19. எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ள இடம் எது?

                    சப்புகஸ்கந்த


20. சீமெந்து தொழிற்சாலை அமைந்துள்ள இடம் எது?

                      புத்தளம், காலி

21. ரயர் (டயர், டியூப்) தொழிற்சாலை அமைந்துள்ள இடம் எது?

                             களனி

22.வனவிலங்குச் சரணாலயம் அமைந்துள்ள இடம் எது?

                     வில்பத்து, யால, உடவளவை, றுகுணு, லகுகல

23. ஓட்டுத் தொழிற்சாலை அமைந்துள்ள இடம் எது?

                             அம்பாறை

24.ஆயுர்வேத ஆராட்சி நிலையம் அமைந்துள்ள இடம் எது?

                                      நாவின்ன

25. சீனித் தொழிற்சாலை அமைந்துள்ள இடம் எது?

                  கந்தளாய்

26. கலாசார முக்கோண வலையம் அமைந்துள்ள இடம் எது?

                                 கண்டி, அனுராதபுரம், பொலநறுவை

27.விவசாய ஆராட்சி நிலையம் அமைந்துள்ள இடம் எது?

                         மகாஇலுப்பள்ளம, இங்குராகொட, பதல்கொட

28.தாவரவியல் பூங்காக்கள் அமைந்துள்ள இடம் எது?

                                         பேராதனை, கனோபத்த, ஹக்கல

29. காரீயச் சுரங்கம் அமைந்துள்ள இடம் எது?

                      போகலை

30.ஓட்டுத் தொழிற்சாலை அமைந்துள்ள இடம் எது?

                             அம்பாறை

31.ஆயுர்வேத ஆராட்சி நிலையம் அமைந்துள்ள இடம் எது?

                              நாவின்ன

32.அரசினர் சுதேச வைத்தியசாலை அமைந்துள்ள இடம் எது?

                                        இராஜகிரிய

33. பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள இடம் எது?

                  முத்துராஜவெல, குமண, பூந்தல

34. குஷ்டரோக வைத்தியசாலை அமைந்துள்ள இடம் எது?

                              மாந்தீவு மட்டக்களப்பு

35. துறைமுகங்கள் அமைந்துள்ள இடம் எது?

      கொழும்பு, திருகோணமலை, காலி, அம்பாந்தோட்டை, காங்கேசந்துறை

36.காகிதத் தொழிற்சாலை அமைந்துள்ள இடம் எது?

                                வாளைச்சேனை

37. ஏற்றுமதிப் பொருட்கள் அமைந்துள்ள இடம் எது?

                     தேயிலை, றபர், கறுவா

38.மிருகக்காட்சிச்சாலை அமைந்துள்ள இடம் எது?

                                               தெஹிவளை





Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad