Type Here to Get Search Results !

நிர்வாக சேவை - வணிக சேவை பரீட்சைக்கான முன்னோடி வினாக்கள்


பொருளாதாரத்தில் ஏகபோகம் என்றால் என்ன? 


இலங்கை நாணயத்தின் வரலாறு என்றால் என்ன?

அனுராதபுத்திற்குரிய வெளிநாட்டு நாணயக்குத்திகள் பெயர் என்ன?


ஏகபோக சக்தியின் வளங்கள் எவை? 

வரலாற்று ஏகபோகங்கள் என்றால் என்ன? 


வறட்சி அதன் பாதிப்பு மற்றும் கால அளவின் அடிப்படையில் நான்கு எவை? 

பனிப்படுக்கை என்றால் என்ன?


பேரழிவு ஆயுதங்கள் எவை? 

முதன்முறையாக அணுஆயுதம் கண்டுபிடித்த நாடு எது?

பொலநறுவை தொடக்கம் கோட்டை இராச்சியம் நாணயக்குத்திகள் பெயர் என்ன?

தம்பதெனிய குத்திகள்/ மத்திய கால பயன்படுத்தப்பட்ட நாணயக்குத்திகள் பெயர் என்ன? 

கண்டிய காலத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயக்குத்திகள் பெயர் என்ன?

மொங்கோலியாவின் பொக்த் கானேட் ஆண்டு எது?


போத்துக்கேயர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயக் குத்திகள் பெயர் என்ன?
நாகசாக்கி அமைந்துள்ள பிரதேசம் எது?

ஒல்லாந்தர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயக் குத்திகள் பெயர் என்ன?

பிரித்தானிய காலத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயக் குத்திகள் பெயர் என்ன?

இரண்டாம் உலகப் போர் காலப்பகுதி எது?

மஞ்சுகுவோ காலப்பகுதி எது? மங்கோலியா ஆட்சி மொழி எது ?

மொங்கோலிய மக்களாட்சி தோன்றிய ஆண்டு எது?

புர்க்கினா பாசோ தலைநகரம் எது?

மொங்கோலிய மக்கள் குடியரசு ஆண்டு எது? மொங்கொல் உல்ஸ் நாணயத்தின் பெயர் என்ன?

புர்க்கினா பாசோ எந்த கண்டத்தில் அமைந்துள்ளது?


பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம் அரசியின் பெயர் என்ன?

 ஆங்கிலக் கால்வாய் அமைந்துள்ள பெருங்கடல் எது?

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad