Type Here to Get Search Results !

அறிவு தேடல் பொது அறிவு வினா விடைகள்

அறிவு தேடல் பொது அறிவு வினா விடைகள்



01.   சீனக்குடியரசின் தந்தை’ என்று போற்றப்படுபவர், சன்யாட்சன்.

02.   ஒருசெல் உயிரியான அமீபாவின் உடல், புரோட்டோபிளாசத்தால் ஆனது.

03.   வைட்டமின் ஏ’-ன் வேதியியல் பெயர் ரெட்டினால்.

04.   சூரியக்குடும்பத்தைக் கண்டறிந்தவர், கோபர் நிக்கஸ்.

05.   பாரத ரத்னா’ விருது பெற்ற முதல் பெண்மணி, இந்திரா காந்தி.

06.   சீனர்கள் தான் முறையான நெல் சாகுபடி முறையை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்கள்.

07.   உயிரியல் கோட்பாட்டின் தந்தை’ என்று அழைக்கப்படுபவர், சார்லஸ் டார்வின்.

08.   இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம்’, லக்னோவில் அமைந்துள்ளது.

09.   முதுகெலும்புடன் தோன்றிய முதல் உயிரினம், மீன்.

10.   திருவருட்பா’வை இயற்றியவர், வள்ளலார்.

11.   பாலில் `லாக்டிக் அமிலம்‘ உள்ளது.

12.   குஜராத் மாநிலத்தின் புகழ்பெற்ற நடனம், தாண்டியா.

13.  இன்சுலின், கணையத்தில் சுரக்கிறது.

14.   பெரு நாட்டின் தலைநகரத்தின் பெயர், லிமா.

15.   முந்திரி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு, இந்தியா.

16.   பிரமிடு கோவில் நாடு’ என்று அழைக்கப்படுவது, பர்மா.

17.   இத்தாலி நாட்டின் சர்வாதிகாரியாக இருந்தவர், முசோலினி.

18.   சுமத்ரா தீவில் மலரும் ராப்லிசியா ஆர்னல்டை எனும் பூ தான், உலகிலேயே மிகப்பெரிய பூவாகும்.

19.   ஒவ்வொரு மனிதனுக்கும் சுமார் 11/2 கிலோ எடையுடைய மூளை உள்ளது.

20.   கால்சியம் கார்பனேட் என்ற ரசாயனப்பொடியைக் கட்டியாக்கி சாக்பீஸ் தயாரிக்கப்படுகிறது.

21.   நத்தை ஒரு மைல் (1.6 கிலோமீட்டர்) தூரம் செல்வதற்கு, சுமார் 17 நாட்கள் வரை ஆகும்.

22.   ஆக்வா ரெஜியா என்ற திரவத்தில் கரைத்தால், தங்கம் கரைந்து விடும்.

23.    பல்பில் உள்ள டங்ஸ்டன் இழை, சுமார் 3400 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தைத் தாங்கும் ஆற்றல் பெற்றது.

24.   மாலத்தீவில் விளைகிற லொடாய்சியா என்ற இரட்டைப் பனங்கொட்டை தான், உலகிலேயே மிகப்பெரிய விதையாகும்.

25.   நம்முடைய தலைமுடியில் இருந்து அமினோ அமிலம் தயாரிக்கப்படுகிறது. இது மருந்து மற்றும் ரசாயனப் பொருட்கள் தயாரிப்பில் உதவுகிறது.

26.   ஒருவரின் பிறப்பிலேயே அமையும் ரத்த வகை, அவருடைய ஆயுள் முழுவதும் மாறாது.

27.   ஐரோப்பாவில், மரங்களில் வாழும் தவளைகள் அதிகம். இவை குரங்குகளைப் போல ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைக்குத் தாவும்.

28.   நெருப்புக்கோழி, தனது உணவைச் செரிக்க வைப்பதற்காக சிறு சிறு கற்களை விழுங்கும். இது, மற்ற பறவையினங்களில் காணப்படாத வினோதமான செயல்.

29.   நல்ல நிலையில் உள்ள மனிதரின் கண்கள், சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்ட வண்ணங்களின் வேறுபாடுகளை அறியக்கூடியது.

30.   பிரான்ஸ் நாட்டில் உள்ள பிரபலமான ஈபிள் கோபுரத்தை வடிவமைத்தவர், கஸ்டவ் ஈபிள். இவர்தான் அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையை வடிவமைத்தவர்.

31.    ஒரு மனிதனின் சராசரி உயரம், அவனுடைய தலையின் உயரத்தைப்போல் சுமார் ஏழரை மடங்கு இருக்கும்.

32.   தந்தி அனுப்புவதற்கான சங்கேதக்குறியை, 1837-ம் ஆண்டு சாமுவேல் மோர்ஸ் என்ற அமெரிக்க அறிஞர் கண்டுபிடித்தார்.

33.   குழந்தை பிறந்த 15 நாட்களுக்குப் பிறகே கண்ணீர்ச் சுரப்பி வளர்கிறது.

34.   நெருப்புக்கோழி மணிக்கு சுமார் 80 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும்.

35.   பைசா நகர சாய்ந்த கோபுரத்தில் 294 படிக்கட்டுகள் உள்ளன.

36.  கலர் டி.வி.யை முதன்முதலில் உலகத்திற்கு அறிமுகம் செய்த நாடு, பிரான்சு.

37.   ஒளிச்சிதறலைக் கண்டுபிடித்தவர், சர். சி.வி.ராமன்.

38.   அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி, அன்னை தெரசா.

39.   பறவைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் அறிவியல் துறைக்கு ஆர்னித்தாலஜி என்று பெயர்.

40.   மழையின் அளவைக் கண்டறிய உதவும் கருவி, ரெயின்கேஜ்.

41.   விலங்குகளில் அறிவுள்ளதாக கருதப்படுவது, டால்பின்.

42.   ராணித்தேனீயின் ஆயுட்காலம், 3 முதல் 4 ஆண்டுகள்.

43.   கடற்குதிரை மீன், ஒரே நேரத்தில் தனது கண்களால் இரண்டு வெவ்வேறு பொருட்களைப் பார்க்கும் தன்மை கொண்டது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad