விடைகள்
1) உலகில் மிகப்பெரிய விலங்கு எது?
2) உலகில் உயரமான விலங்கு எது?
3) உலகில் மிக உயரமான மலை எது?
4) உலகிலேயே மிக நீளமான நதி எது?
5) உலகிலேயே மிக நீளமான நதியாகக் கருதப்பட்ட நதி யாது?
6) உலகியே மிக ஆழமான ஆழி எது?
7) உலகிலேயே மிகப்பெரிய நகரம் எது?
உலகிலேயே பெரிய பாலைவனம் யாது?
9) உலகிலேயே மிகச் சிறிய அரசு எது?
10) உலகிலேயே பெரிய சமுத்திரம் எது?
11) உலகிலேயே பெரிய தீவு எது?
12) உலகிலேயே பெரிய கண்டம் எது?
13) உலகிலேயே சிறிய கண்டம் எது?
14) உலகிலேயே பெரிய நாடு எது?
15) உலகிலேயே அதிகளவில் எரிமலைகள் உள்ள நாடு எது?
16) உலகிலேயே அதிக மழை பெறும் இடம் யாது?
17) உலகிலேயே பெரிய நன்னீர் ஏரி யாது?
18) சூரியனை புமி ஒருமுறை சுற்றிவர எடுக்கும் காலம் யாது?
19) உலகிலேயே மிகவுயர்ந்த சிகரம் யாது?
20) உலகிலேயே பெரிய எரிமலை யாது?
21) உலகிலேயே மிக நீளமான மலை எது?
22) உலகிலேயே மிகவும் பரந்த கடல் எது?
23) உலகிலேயே பெரிய ஏரி எது?
24) உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி எது?
25) உலகிலேயே அதிக மக்கள் தொகையுள்ள நாடு எது?
26) உலகிலேயே குறைந்த மக்கள் தொகையுள்ள நாடு எது?
27) உலகிலேயே மிக நீளமான ரயில்வே பிளாட்பாரம் எங்குள்ளது?
28) உலகிலேயே மிக ஆழமான ஏரி எது?
29) உலகிலேயே மிக நீளமான குகை எது?
30) உலகில் உள்ள ஒரே ஒரு இந்து மத நாடு எது?
31) உலகிலேயே மிகப்பெரிய பு எது?
32) உலகிலேயே மிக நீளமான வீதி அமைந்துள்ள இடம் எது?
33) உலகிலேயே மிகப் பழைமையான தேசப்படத்தை வரைந்தவர் யார்?
34) உலகிலேயே மிகப் பிரபலமான விஞ்ஞான சஞ்சிகை எது?
35) ஆசியாவில் உள்ள கிறிஸ்தவ நாடு எது?
36) உலகில் எரிமலை இல்லாத கண்டம் எது?
37) உலகில் மிக உயரத்திலுள்ள ஏரி எது?
38.உலகில் மொத்தம் எத்தனை வானிலை ஆராய்ச்சி மையங்கள் உள்ளன?
39.அமெரிக்காவில் தேர்ந்து எடுக்கபட்ட ஒரே கத்தோலிக்க ஜனாதிபதி யார்?
40மஞ்சள் ஆறு என அழைக்கப்படும் ஆறு ?
41) உலகில் அதிக மக்களால் பேசப்படும் மொழி எது? மாண்டரின் (சீனா)
42) உலகில் அதிகளவில் அச்சிடப்படும் நூல் எது? பைபிள்
43) கடல்மட்டத்திற்கு கீழே உள்ள நாடு எது? நெதர்லாந்து
44) உலகில் ஆறுகளே இல்லாத நாடு எது? சவுதி அரேபியா
45) உலகில் மிகப் பெரிய இஸ்லாமிய நாடு எது? இந்தோனோசியா
46) உலகில் மிக உயரமான அணை எது? போல்டர் அணை (manas hussain)
