Type Here to Get Search Results !

பொது அறிவு வினாகள்,

1.ஜப்பானின் புதிய மன்னரின் பெயரும்,பழைய மன்னரின் பெயரும் என்ன....?

2.இந்தியா சுதந்திரமடைந்த பிறகு பிறந்த ஒருவர் முதன்முறையாக பிரதமர் பதவிக்கு வந்தவர் யார்....?

3.நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை விசாரிக்கும் நியாதிக்கம் உள்ள நீதிமன்றம் எது ?

4.பாலைவனம் இல்லாத கண்டம்?

5.நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களின் எண்ணிக்கை யாது ?

6.பாடசாலைச் சேவைப் பேருந்துகளிற்கு மஞ்சள் வர்ணம் பூசப்படுவதற்கான பிரதான காரணம் யாது?

7.உலக மயமாக்களினால் இலங்கை எதிநோக்கியுள்ள தீய விளைவு பின்வருவனவற்றுள் எது ?

8.இலங்கை அரச பல்கலைக்கழகங்களில் சட்டக்கல்வியை வழங்கும் எத்தனை சட்டபீடங்கள் அமையப்பெற்றுள்ளன ?

9.வருமான வரி தொடர்பில் அறிந்து கொள்ள இலங்கைப் பிரஜை ஒருவர் உள்நாட்டு இறைவரித்திணைக்களத்திற்கு அழைக்க வேண்டிய நான்கு இலக்க குறும் தொலைபேசி இலக்கம் பின்வருவனற்றுள் எது ?

10.கொழும்பு -கட்டுநாயக்க அதிவேகப்பாதையின் வீதிக்குறியீட்டு இலக்கம் என்ன ?

11.உலகில் முதன் முறையாக சுருக்கெழுத்து முறை உருவாக்கப்பட்டது பின்வருவனவற்றுள் எந்த மொழியிலாகும் ?

12.விண் கோள்களின் புரட்சி" எனும் நூலை எழுதியவர்?

13.தெற்காசியா பிராந்தியம் போலியோ நோயற்ற பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்ட ஆண்டு எது?

14.புற்றுநோய் தொடர்பாக நிஜமான உண்மை முப்பரிமாண மாதிரியின்மென்பொருளொன்று உருவாக்கப்பட்டது எந்த நாட்டினது ஆராய்ச்சியாளர்களினாலாகும்?

15.இலங்கையில் மரண தண்டனை இறுதியாக நிறைவேற்றம்?

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad