இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர்கள் 1950 - 2019
1948 ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்னர், இலங்கை அரசாங்கமானது பொருளாதாரம் மற்றும் நிதியியல் துறையினை சிறந்த முறையில் பேணுவதற்காக ஐக்கிய அமெரிக்காவிடம் இலங்கைக்கு மத்திய வங்கி ஒன்றினை அமைப்பத்தற்கு கோரிக்கையிட்டது. அதன் பின்னர் 2 வருடங்கள் கழித்து, 1950 ஆண்டில் ஆகஸ்டு மாதம் 28 ஆம் திகதி இலங்கையின் மத்திய வங்கியானது ஆரம்பிக்கப்பட்டது. 1950 ஆண்டு முதல் 2019 ஆண்டு வரை இலங்கை மத்திய வங்கியில் ஆளுநர்களாக இருந்தவர்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய தொகுப்பே இது :
ஆளுநர்களின் பட்டியல்
- ஜோன் எக்ஸ்டர் (1950-1953)
- என். யூ. ஜயவர்தன (1953-1954)
- ஏ. ஜி. ரணசிங்க (1954-1959)
- டி. டபிள்யூ. ராஜபத்திரன (1959-1967)
- டபிள்யூ, தென்னகோன் (1967-1971)
- எச். ஈ. தென்னகோன் (1971-1979)
- டபிள்யூ. ராசபுத்திரம் (1979-1988)
- எச். என். எஸ். கருணாதிலக்க (1988-1992)
- எச். பி. திசநாயக்க (1992-1995)
- ஏ. எஸ். ஜயவர்தன (1995-2004)
- எஸ். மெண்டிஸ் (2004-2005)
- அஜித் நிவாட் கப்ரால் (2006 - 2015)
- அர்ஜுன மகேந்திரன்
