Type Here to Get Search Results !

பொது அறிவு


  • 1.குளோரினை கண்டுபிடித்தவர் யார்? - K.ஷீல்லி, 1774.
  • 2.அலுமினியத்தை கண்டுபிடித்தவர் யார்? - F.ஹோலர், 1827.
  • 3.கால்சியத்தை கண்டுபிடித்தவர் யார்? - H.டேவி, 1808.
  • 4.ஹைட்ரஜனை கண்டுபிடித்தவர் யார்? - H.கேவண்டிஸ், 1766.
  • 5.பாஸ்பரஸை கண்டுபிடித்தவர் யார்? - H.பிராண்ட், 1669.
  • 6.ரேடியத்தை கண்டுபிடித்தவர் யார்? - P&M.கியூரி, 1898
  • 7.பொட்டாசியத்தை கண்டுபிடித்தவர் யார்? - H.டேவி, 1807.
  • 8.நைட்ரஜனை கண்டுபிடித்தவர் யார்? - D.ரூதர்போர்டு, 1772.
  • 9.யுரேனியத்தை கண்டுபிடித்தவர் யார்? - E.M.பெலிகாட், 1841.
  • 10.அயோடியனை கண்டுபிடித்தவர் யார்? - B.கோர்ட்டாய்ஸ், 1812.
  • 11.நிக்கலை கண்டுபிடித்தவர் யார்? - A.க்ரான்ஸ்டெட், 1751.
  • 12.ரேடியோ கதிர் வீச்சை கண்டுபிடித்தவர் யார்? - கியூரி.
  • 13.செயற்கை ரப்பரை கண்டுபிடித்தவர் யார்? - குஸ்டீவ்வான் சார்டெட், 1827.
  • 14.மயக்க மருந்தை கண்டுபிடித்தவர் யார்? - மோட்டன் மற்றும் ஜாக்ஸன்.
  • 15.கதிரியக்கச் செயலை கண்டறிந்தவர் யார்? - ஹென்றி பெக்கோரல், 1896.
  • 16.ரேயானை முதன் முதலில் கண்டுபிடித்தவர் யார்? - கார்டனேட்.
  • 17.மின் விளக்கை கண்டுபிடித்தவர் யார்? - தாமஸ் ஆல்வா எடிசன், 1878.
  • 18.அசைவின் சட்டத்தை கண்டுபிடித்தவர் யார்? - ஐசக் நியூட்டன்.
  • 19அணுகுண்டை கண்டுபிடித்தவர் யார்? - ஜெ.ராபர்ட் ஓப்பன்ஹைமர்,1945.
  • 20புன்சன் அடுப்பை கண்டுபிடித்தவர் யார்? - வில்ஹெம் வான்பன்சன், 1855 (ஜெர்மனி)
  • 21.விமானத்தை கண்டுபிடித்தவர் யார்? - ஆர்வில் பி வில்பர்ரைட், 1903
  • 22.திருடர் எச்சரிப்பு கருவியை கண்டுபிடித்தவர் யார்? - எட்வின் டி.ஹோம்ஸ், 1858.
  • 23.டீசல் இன்ஜினை கண்டுபிடித்தவர் யார்? - ருடோலஃப் டீசல் 1895. (ஜெர்மன்)
  • 24.கண்ணாடியை கண்டுபிடித்தவர் யார்? - ஆக்ஸ்பர்க், 1080 (ஜெர்மனி)
  • 25.மதிவண்டியை கண்டுபிடித்தவர் யார்? - கிர்க்பாடிரிக் மாக்மிலென், 1839-40 (பிரிட்டன்)
  • 26.சினிமாவை கண்டுபிடித்தவர் யார்? - லூயி பிரின்ஸ், 1885 (பிரான்ஸ்)
  • 27.லேசரை கண்டுபிடித்தவர் யார்? - T.H.மைமா, 1960.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad