1. நாட்டின் புகையிரத கட்டமைப்பின் வினைத்திரனை மேம்படுத்துவதுடன் நவீன மயப்படுத்துவதற்காக கடனுதவி வழங்க முன் வந்த அமையம் யாது?
2. 2019 ஒகஸ்ட் இல் இந்தியாவில் நாற்பது வருடங்களுக்கு ஒரு முறை இடம்பெறும் தரிசன நிகழ்வு யாது?
3. 2019 ஒகஸ்ட் இல் இலங்கையில் முதல் தடவையாக வாகனங்கள் பொருத்தி அமைக்கும் பிரத்தியேக தொழிற்சாலை எங்கே அமைக்கப்பட்டுள்ளது?
4. இலங்கையில் வரலாற்றுக்கு முற்பட்ட கால மனிதன் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ள மிக பழைமை வாய்ந்த இடமாக கருதப்படுவது எது?
5. ஒருங்கமைப்புடன் கூடிய மத்தியமான நிர்வாகத்தைக் கொண்ட பூரண வசதிகளை உடைய தலைநகரை இலங்கையில் ஆரம்பகாலத்தில் அமைத்தவர் யார்?
6. இலங்கையில் இருந்து அதிகளவில் நாள வடிவான படைக்காரியத்தை கொண்ட நாடு எது?
7. சார்க் நாடுகளிடையே மிக உயர்வான மானிட அபிவிருத்தியை கொண்ட நாடு எது?
8. இலங்கையின் சுற்றுலா அபிவிருத்தி சபையினால் இலங்கையானது பிரதான எத்தனை சுற்றுலா வலயங்களாக பிரிக்கப்பட்டுள்ளது?
9. இலங்கையில் பருப்புவகை பயிர்களுக்கான ஆராய்ச்சி நிலையம் அமைவு பெற்றுள்ள இடம் எது?
10. பிறப்பில் ஆயள் எதிர்பார்ப்பு, எழுத்தறிவு, கொள்வனவு சக்திக்கு சரி செய்யப்பட்ட தலா தேசிய உற்பத்தி ஆகிய தகுதி விதிகளை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட அபிவிருத்தியை அளவிடுதம் சுட்டென் யாது?
11. கொழும்பு நகரத்தின் வீதி நெரிசலுக்கு தீர்வாக நீர்வழி மூலமான பயணிகள் போக்குவரத்து பயண சேவை இடம்பெறும் வாவி,குளம் யாது?
12. 2019 ஒகஸ்ட் இல் காலமான இந்தியாhவின் வெளியுறவுத் துறை அமைச்சரும், முதலாவது எதிர்க்கட்சி தலைவரும் யார்?
13. இலங்கையில் வெளி;நாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபட்டுள்ளோரின் பயிற்சிக்காக இரக்கம் பயிற்சி நிலையங்களின் தரத்தினை உயர்த்தி அவற்றை சிறந்த முறையில் அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் யாது?
14. இலங்கையில் நிர்வாக நடவடிக்கைகளினால் பிரஜை ஒருவரின் அடிப்படை உரிமை மீதப்படுமாயின் அது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட வேண்டியது யாரிடமாகும்?
15. கலாச்சாரம் என்பதை வரைவிலக்கணப்படுத்துக.
16. ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் பற்றிய சமவாயத்தின் மூலம் சிறுவர்களாக கணிக்கப்படும் வயதெல்லை யாது?
17. தெற்காசிய நாடுகளிடையே அரசியலமைப்பில் சமயத்திற்கு முன்னுரிமை வழங்காத நாடு எது?
18. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பு நாடுகள் எவை?
19. முக்களின் பிரச்சனைகளை வினைத்திறனான முறையில் இனங்கண்டு அவற்றுக்கான குறுங்கால மற்றும் நீண்ட கால உடனடி தீர்வுகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்படும் தேசிய செயற்த்திட்டம் யாது?
20. 2019 ஒகஸ்ட் இல் சீனாவில் நடைபெற்ற 53 வது ஆசிய ஆணழகன் போடடியில்; இலங்கை பெற்றுக்கொண்ட பதக்கம் யாது?
www.srilankaGk.com
www.srilankaGk.com

