1. உலகிலே கறுப்பு நிறமான பூ எது?
ஐரோப்பிய கறுப்பு வளைப்பூ
2. இரண்டாம் உலக போரில் அதிகமாக பாவித்த வாயு எது ?
அமோனியா வாயு
3. ஈபல் கோபுரம் எந்த நகரத்தில் உள்ளது ?
பரீசில் உள்ளது
4. இத்தாலியின் தலைநகர் எது ?
ரோம் நகர்
5. கேப்டவுன் எந்த நாட்டின் தலை நகர் ?
தென் ஆபிரிக்கா
6. துருக்கி நாட்டின் தேசிய தினம் எப்போது கொண்டாடப்படும் ?
நவம்பர் 1ம் திகதி
7. ழுடுலுஆPஐஊ குளிர்கால போட்டிகளில் அதிகமான பதக்கங்களை பெற்ற நாடு எது ?
நோர்வே
8. எட்டாவது சார்க் மாநாடு எங்கு நடைபெற்றது ?
புது டில்லி
9. இந்திய - இலங்கை ஒப்பந்தம் எப்போது கைச்சாத்திடப்பட்டது ?
1987 – 07 – 29
10. உலகில் மிகப்பெரிய உப்பு நீர் ஏரி எது ?
கோய் மோர் ஏரி
11. ஐரிஸ் விடுதலை இயக்கத் தலைவர் யார் ?
ஜெரி அடம்ஸ்
12. திருகோண மலையின் பழைய பெயர் எது ?
கோகன்ன
13. சர்வதேச தொழிலாளர் மையம்(ஐ.டு.ழு) எங்குள்ளது ?
ஜெனிவா
14. (ர்ழபெ மழபெ) எந்த நாட்டின் பகுதி ?
சீனாவின் பகுதி
15. செவ்வாக் கிரகத்தில் இறங்கிய முதல் விண்கலம் எது ?
வைகிங் விண்கலம்
16. இரசாயன தொழிற்சாலை எங்குள்ளது ?
புரந்தன்
17. இரும்பு தொழிலகம் எங்குள்ளது ?
ஒருவில
18. ஈரானின் ஜனாதிபதி யார் ?
முஹமட் அஹமதின் நஜாத்
19. ருபையாத் எனும் நூலை எழுதியவர் யார் ?
உமர் கையாம்
20. சுதந்திர இலங்கையின் முதல் பிரதமர் யார் ?
னு.ளு.சேனானாயக்க
21. மக்னா காட்டா எனும் ஒப்பந்தம் எப்போது கைச்சாத்திடப்பட்டது ?
1215ல்
22. ஐரோப்பிய நாடொன்றின் முதல் பெண் பிரதமர் யார் ?
மார்கிரட் தட்சர்
23. ஓலிவ் மரத்தின் இலை எனும் சின்னம் எதை குறிக்கும் ?
சமாதானம்
24. தற்போதய செஸ் உலக சாம்பியன் யார் ?
விஸ்வனாத் ஆனந்த்
25. துருக்கி நாட்டின் தேசிய விளையாட்டின் பெயர் என்ன ?
மல் யுத்தம்
26. மூக்கு கண்ணாடி யாரால் கண்டு பிடிக்கப்பட்டது ?
பெஞ்சமின் பிராங்லின்
