Type Here to Get Search Results !

உலக விளையாட்டு சார்ந்த வினாக்கள்


இறுதியாக பொதுநலவாய விளையாட்டுக்கள் இடம்பெற்ற நாடு? 

எத்தனை வருடங்களுக்கு ஒருமுறை இவ் விளையாட்டு இடம்பெறுகின்றது? 

இவ் அமைப்பின் தலைமையகம் அமைந்துள்ள நாடு? 

போட்டிகளில் பங்கேற்கும் மொத்த அணிகளின் எண்ணிக்கை? 

பொதுநலவாய விளையாட்டு இடம்பெற்ற முதல் ஆசிய நாடு? 

இவ் விளையாட்டு இடம்பெற்ற முதல் சார்க் நாடு? 

2022 இல் இவ் விளையாட்டு இடம்பெறவுள்ள நாடு? 

பொதுநலவாய விளையாட்டு இடம்பெறும் முதலாவது ஆபிரிக்க நாடு எனும் பெருமையை பெறவுள்ள நாடு?

எந்த ஒலிம்பிக் போட்டியில் அதிக அளவிலான வீரர்கள் கலந்து கொண்டனர்? 

இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனியின் சொந்த ஊர்?

இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனியின் பிறந்தநாள் மற்றும் தற்போதைய வயது? 

ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 200 விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரர் யார்? 

கிரிக்கெட் விளையாட்டில் ஆடுகளம் (பிட்ச்சின்) நீளம் என்ன?

ஒலிம்பிக் போட்டியில் மாரத்தான் ஓட்டியின் தூரம் எவ்வளவு?

எந்த வருடம் முதல் பெண்கள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றனர்? 

2016 ம் ஆண்டிற்கான " ஸ்நூக்கர் சாம்பியன்ஷிப் " பட்டம் வென்றவர்? 

"சைட்டியஸ், ஆல்டியஸ், போர்டியஸ் " எனப்படுபவை? ஒலிம்பிக்கின் வாசகம் 2019 ம் ஆண்டில் உலகக் கோப்பை கிரிக்கெட் நடைபெற உள்ள நாடு?

 இங்கிலாந்து மக்காவ் ஓபன் பாட்மிட்டன் போட்டியில் முதலிடம் வென்றவர்? 

53-ஆவது தேசிய பிரிமீயர் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் ? 

 79 ஆண்டுகளுக்கு பிறகு "2015-டேவிஸ் கோப்பையை" கைப்பற்றிய அணி? 

 உலக கால்பந்து கூட்டமைப்பு (FIFA) எந்த நாட்டின் கால்பந்து அமைப்பை இடைநீக்கம் செய்துள்ளது? 

138 வருட கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டி நடைபெறும் இடம்? 

மட்டைப் பந்து விளையாட்டில் இரண்டு முறை 20/20 உலக கோப்பையை வென்ற முதல் அணி? 

அமெரிக்கன் கோப்பை எந்த விளையாட்டோடு தொடர்புடையது? 

உலகப் புகழ் பெற்ற டைம் பத்திரிக்கையின் அட்டையில் இருமுறை இடம்பெற்ற முதல் இந்திய கிரிக்கெட் விளையாட்டு வீரர்? 

கிரிக்கெட்டில் ஒரு நாள் போட்டிகளில் எந்த நாட்டிற்கு எதிராக முதன் முதலில் இந்தியா வென்றது? 

அமெரிக்காவின் தேசிய விளையாட்டு? 

உலகிலேயே மிகப்பெரிய கோப்பை எந்த விளையாட்டிற்கு வழங்கப்படுகிறது? 

 கிரிக்கெட் போட்டியில் ஒருநாள் சர்வதேச போட்டி முதன் முதலில் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது? 

கால்பந்து விளையாட்டு போட்டியில் உலக கோப்பையை அதிகமுறை வென்ற நாடு? 

ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதம் எடுத்த வீரர்? 

ரோவர்ஸ் கோப்பை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது? 

ஸ்நூக்கர் விளையாட்டில் எத்தனை பந்துகள் வைத்து விளையாடப்படுகிறது? 
ஒலிம்பிக் சின்னத்தில் இடம் பெற்றுள்ள ஐந்து வளையங்களின் நிறங்கள்? 

மட்டைப்பந்து விளையாட்டில் தொடர்ந்து 10 முறை ஒரு நாள் சர்வதேச போட்டிகளை வென்ற நாடு? 

உலகின் மிக வேகமான விளையாட்டு? ஐஸ் ஹாக்கி ஹாக்கி விளையாட்டின் தாயகம்? 

 தாய்லாந்தின் தேசிய விளையாட்டு? 

கனடாவின் தேசிய விளையாட்டு? 

ஆசிய விளையாட்டு முதன் முதலில் எங்கு விளையாடப்பட்டது? 

வரலாற்று ஒலிம்பிக் போட்டிகளை ஆரம்பித்தவர்கள்? 

உலக கால்பந்து விளையாட்டின் நேரம்? 

2006 உலக கால்பந்து போட்டி எனது நடைபெற்றது? 

 ஒரு சதுரங்கப் பலகையில் ( Chess Board ) உள்ள சதுரங்களின் எண்ணிக்கை? 

2012- ஆம் ஆண்டு நடைபெற்ற லண்டன் ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற நாடு எது? 

துருவ பண்டாரி எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்? 

எத்தனை ஒலிம்பிக் போட்டிகள் இதுவரை நடக்கவில்லை? 

முதன் முதல் ஒலிம்பிக் போட்டியில் எத்தனை நாடுகள் பங்கேற்றன? 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad