Type Here to Get Search Results !

பொது அறிவு வினா விடைகள் 2019

அறிவு தேடல் பொது அறிவு வினா விடைகள்.



01.  துணைக்கோலைக் கொண்டு துல்லியமாக அளவிட வெர்னியர் அளவியை கண்டுபிடித்தவர் யார்? – பியரி வெர்னியர் (பிரான்ஸ்)

02.  வெர்னியர் அளவியில் மீச்சிற்றளவு என்பது? – (முதன்மை கோல் பிரிவு – துணைக்கோல் பிரிவு) =1 மி.மீ-0.9 <>மி.மீ = 0.01 செ.மீ

03.  வெர்னியர் கோலில், துணைக்கோலின் சுழி, முதன்மைக்கோலின் சுழிக்கு வலப்புறமோ அல்லது இடப்புறமோ அமைவது எனப்படும் – சுழிப்பிழை எனப்படும்

04.  வெர்னியர் அளவியில் இரண்டு தாடைகள் இணையும் போது துணைக்கோலின் சுழி, முதன்மை கோலின் சுழிக்கு வலப்புறம் அமைந்தால் அப்பிழை எனப்படும் – நேர் பிழை

05.  வெர்னியர் அளவியில் இரண்டு தாடைகள் இணையும் போது துணைக்கோலின் சுழி, முதன்மை கோலின் சுழிக்கு இடப்புறம் அமைந்தால் அப்பிழை எனப்படும் – எதிர் பிழை

06.  பொருளின் நீளத்தை ஒரு மி.மீட்டரில் நூறில் ஒரு பங்கு அளவிற்கு துல்லியமாக அளவிட பயன்படுவது எது? – திருகு அளவி

07.  மெல்லிய கம்பி, தாள் மற்றும் தகடு ஆகியவற்றின் தடிமனை அளவிட பயன்படுவது எது? – திருகு அளவி

08.  ஒரு நிலையான மறைக்குள் இயங்கும் திருகை சுற்றும் போது அதன் முனை முன்னோக்கி நகரும் தொலைவுக்கு நேர் தகவில் இருக்கும் – சுற்றப்பட்ட சுற்றுகளுக்கு நேர் தகவில் இருக்கும்

09.  ஒரு பொருளின் நிறையை ஒரு மி.கிராம் அளவிற்க்கு துள்ளியமாக அளவிட பயன்படும் தராசு எது?- இயற்பியல் தராசு

10.  இயற்பியல் தராசில் மிக குறைந்த எடை கல் எவ்வளவு? – 10 மி. கிராம்

11.  இயற்பியல் தராசில் குறிமுள், அலைவுக்குப்பின் அளவுகோல் வந்து நிற்கும் புள்ளி எனப்படும் – நிலைப்புள்ளி எனப்படும்

12.  திருகு அளவியின் மீச்சிற்றளவு எவ்வளவு? – 0.01 மி.மீ

13.  ஒரு பொருளில் அடங்கியுள்ள பருப்பொருள்களின் கன அளவு அதன் எனப்படும் – நிறை எனப்படும்

14.  ஊசல் கடிகாரத்தின் தத்துவத்தை கண்டறிந்தவர் யார்? – கலிலியோ

15.  மொகஞ்சதாரோவில் இருந்த பெரிய குளம் எதனால் கட்டப்பட்டது? – செங்கற்கள் மற்றும் சுண்ணாம்பும் மணலும் சேர்ந்த கலவை

16.  மொகஞ்சதாரோவில் காணப்பட்ட மிகப்பெரிய கட்டிட அமைப்பு எது?- தானியக்களஞ்சியம்

17.  செல் கொள்கையை முன் மொழிந்தவர்கள் யார்? – தியோடர் ஸ்ச்வான் மற்றும் ஜேக்கப் ஸீலீடன் உயிரனங்களின் அடிப்படை அலகு எது? – செல்

18.  செல் பற்றிய படிப்பிற்க்கு என்று பெயர் – செல் அமைப்பியல் (Cytology) அல்லது செல் உயிரியல்
19.  செல்லைக் கண்டறிந்தவர் யார்? – ராபர்ட் ஹீக்

20.  செல்லின் கட்டுப்பாட்டு மையம் எது? – உட்கரு

21.  உட்கருவை கண்டறிந்தவர் யார்? – ராபர்ட் ப்ரெளன்

22.  குரோமாடின் வலை காணப்படும் இடம் எது? – உட்கரு

23.  இந்திய ரயில்வேயின் தந்தை? டல்ஹௌசி பிரபு

24.  இந்திய சர்க்கஸின் தந்தை? கீலெரி குஞ்சிக் கண்ணன்

25.  இந்திய வன மகோத்சவத்தின் தந்தை? கே.எம் முன்ஷி

26.  ஜனநாயகத்தின் தந்தை? பெரிக்ளிஸ்

27.  அட்சுக்கூடத்தின் தந்தை? கூடன்பர்க்

28.  சுற்றுலாவின் தந்தை? தாமஸ் குக்

29.  ஆசிய விளையாட்டின் தந்தை? குருதத் சுவாதி

30.  இன்டர்நெட்டின் தந்தை? விண்டேன் சர்ப்

31.  மின் அஞ்சலின் தந்தை? ரே டொமில்சன்

32.  அறுவை சிகிச்சையின் தந்தை? சுஸ்ருதர்

33.  தத்துவ சிந்தனையின் தந்தை? சாக்ரடிஸ்

34.  கணித அறிவியலின் தந்தை? பிதாகரஸ்

35.  மனோதத்துவத்தின் தந்தை? சிக்மண்ட் பிரைடு

36.  கூட்டுறவு அமைப்பின் தந்தை? இராபர்ட் ஓவன்

37.  குளோனிங்கின் தந்தை? இயான் வில்முட்

38.  பசுமைப்புரட்சியின் தந்தை? நார்மன் போர்லாக்

39.  உருது இலக்கியத்தின் தந்தை? அமீர் குஸ்ரு

40.  ஆங்கிலக் கவிதையின் தந்தை? ஜியாப்ரி சாசர்

41.  அறிவியல் நாவல்களின் தந்தை? வெர்னே
42.  தமிழ்நாடு நூலக இயக்கத்தின் தந்தை? அவினாசி மகாலிங்கம்

43.  இந்திய வெண்மைப் புரட்சியின் தந்தை? வர்க்கீஸ் குரியன்

44.  பூச்சி இனங்களில் அறிவு மிக்கது எறும்பு.

45.  உலகில் அதிக அளவில் கப்பல் போக்குவரத்து நடைபெறும் இடம், பனாமா கால்வாய்.

46.  விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த நாடு, ஜெர்மனி.

47.  திரவத்தங்கம் என்றழைக்கப்படுவது `பெட்ரோலியம்’.

48.  தபால்தலையை (ஸ்டாம்ப்) வட்ட வடிவமாக வெளியிட்ட நாடு மலேசியா.

49.  உடலில் ரத்தம் பாயாத பகுதி கருவிழி.

50.  உலகின் மிகப்பெரிய பூங்கா கனடாவில் உள்ள `உட் பபெல்லோ நேஷனல் பார்க்’.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad