Type Here to Get Search Results !

இலங்கை பற்றிய பொது அறிவு 2019 l srilanka_GK

இலங்கையின் படைக்கலச் சின்னத்தின் தொடர்கள் இரு ஆண்டுகளில் வெளியிடப்பட்டது எந்த ஆண்டுகளில் வெளியிடப்பட்டது?

The Banker 1926 ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது இது எந்த நாட்டின் சஞ்சிகையாகும்?

சிங்கள அரச வம்சத்தின் இறுதி மன்னன் யார்?

இலங்கையின் மொத்த ஆறுகளில் வருடம் முழுவதும் வற்றாமல் பாயும் ஆறுகள் எத்தனை?

தன்னால் கொல்லப்பட்டவரின் மன்னரின் கல்லறையை கடந்து செல்லும் போது ஒவ்வொருவரும் பூரண மரியாதை செலுத்தி செல்ல வேண்டும் என ஆணையிட்ட மன்னன் யார்?

மழைக்காலத்தின் மூன்றாவது மாதம் மற்றும் மழைக்காலத்தின் இறுதி மாதம் எந்த மாதத்தில் போயாவாக காணப்படுகிறது?

அண்மையில் காட்டுத்தீனால் பாதிப்புற்ற நகரம் எது?

மகாவலியின் இறுதி நீர்ப்பாசன திட்டம் எது?

தென்னாபிரிக்காவில் பயன்படுத்தப்படும் நாணயத்தின் பெயரைக் குறிப்பிடுக?

மனிதனின் உடலில் உள்ள சராசரி இரத்தத்தின் அளவு எவ்வளவு?

உலகிற்கு முதல் இலவச கல்வியை அறிமுகப்படுத்திய நாடு எது?

முல்லேரியா போரின் போது போர்த்துகேயர் கீழே தேசங்களில் அடைந்த மிகப்பெரிய தோல்வியாகும். இப்போருக்கு தலைமை தாங்கிய மன்னன் யார்?

கௌதம புத்தரின் இரண்டாவது வருகை எந்த மாதத்தின் போயா தினமாக காணப்படுகிறது?

அண்மையில் பறவைகளுக்கான தனி மருத்துவமனை அமைத்த நாடு?

உலக அளவுகோலுக்கேற்ப தற்போது(2019) உலகில் முதன் நிலையில் உள்ள பல்கலைக்கழகம் எது ?

பிரதான கைத்தொழிலாக மாசிக்கருவாட்டு உற்பதியினை மேற்கொள்ளும் தெற்காசிய நாடு எது ?

இலங்கையில் அதிகளவு பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ள தேர்தல் மாவட்டம் எது ?

இலங்கையில் கனிய எண்ணெய் மூலம் மின்னை உற்பத்தி செய்யும் நிலையம் அமைந்துள்ள இடம் எது?

குற்றத்தால் பாதிக்கப்பட்டோரையும் சாட்சியாளர்களையும் பாதுகாக்க அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட அவசர தொலைபேசி இலக்கம் யாது?

பாடசாலைச் சேவைப் பேருந்துகளிற்கு மஞ்சள் வர்ணம் பூசப்படுவதற்கான பிரதான காரணம் யாது?

இலங்கையில் பொது நிர்வாகம் என்னும் துறையில் இளமானிப்பட்டத்தை வழங்கும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் பதிவு
செய்யப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவகம் எது ?

உலக அளவுகோலுக்கேற்ப தற்போது(2019) உலகில் முதன் நிலையில் உள்ள பல்கலைக்கழகம் எது ?

வருமான வரி தொடர்பில் அறிந்து கொள்ள இலங்கைப் பிரஜை ஒருவர் உள்நாட்டு இறைவரித்திணைக்களத்திற்கு அழைக்க வேண்டிய நான்கு இலக்க
குறும் தொலைபேசி இலக்கம் பின்வருவனற்றுள் எது ?

ஒரு நாட்டின் நிகழ்காலமும் எதிர்காலமும் நிச்சயமாக அதன் இறந்த காலத்தின்மீது கட்டியெழுப்பப்படுவதாகக் குறிப்பிட்டவர் கீழ்வருவோரில் யார் ?

இலங்கையில் தற்போது நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் எத்தனையாவது தேர்தலாகும் ?

இலங்கையின் 25 ஆவது நிர்வாக மாவட்டமான கிளிநொச்சி எத்தனையாம் ஆண்டு உருவாக்கப்பட்டது ?

உலகில் அதிக தீவுகளைக்கொண்ட நாடு எது ?

ஆங்கிலேயர்கள் கண்டியைக் கைப்பற்றுவதற்கு தந்திரோபாயமாக செயற்பட்டதன்மூலம் பங்களிப்பு வழங்கியதாக கருதப்படுபவர் யார் ?

இரண்டாம் உலக மகா யுத்தகாலப்பகுதியில் கொழும்பு ,திருகோணமலை ஆகிய நகரங்களின் மீது விமானத்தாக்குதல் நடத்திய நாடு எது ?

பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் முதலாவது தலைவர் யார்?

உலகிற்கு தேர்வு முறையினை அறிமுகப்படுத்திய நாடு எது?

அண்மையில் உலகில் மிகப்பெரிய இறக்கைகள் கொண்ட விமானத்தை தயாரித்த நாடு எது?

1453 ஆண்டில் நடந்த மிக முக்கியமான நிகழ்வு எதற்கு வித்திட்டது?

இலங்கையில் மருத்துவபீட மாணவர்களுக்கு கல்வியை வழங்கும் போதனா வைத்தியசாலைகள் எத்தனை அமையப்பெற்றுள்ளன ?

1992 ஆம் ஆண்டில் நாஸாவிற்கு சென்ற இலங்கையர் யார்?

உலகின் மிக உயர்ந்த மலைச்சிகரமான எவெரெஸ்ட் சிகரத்திற்கு அப் பெயர் ஏற்படக் காரணம் என்ன ?

எழுத்தறிவு இல்லாதோர் பிறக்காமல் இருந்திருக்கலாம்" என்ற பிரபல கூற்றைக் கூறியவர் யார் ?

இலங்கை தேர்தல் திணைக்களத்தின் முதலாவது தேர்தல்கள் ஆணையாளர் யார் ?

நகர சபை உறுப்பினரின் பதவிக்காலம் ஏத்தனை ஆண்டுகள்?

உலகப்பயங்கரவாதம் தொடர்பில் உலக அளவில் ஆராய்ச்சியில் ஈடுபட்டுவரும் இலங்கையைச்சேர்ந்த பிரபல பேராசிரியர் யார் ?

புவிசரிதவியல் ஆய்வு பற்றி முதலில் ஆய்வினை ஆரம்பித்த நிறுவனம் எது?

இலங்கையில் நில அளவையாளர் தினமாக எந்த நாள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது ?

எளிதில் தீப்பற்றி எறியக் கூடிய உலோகம் எது?

கொழும்பு -கட்டுநாயக்க அதிவேகப்பாதையின் வீதிக்குறியீட்டு இலக்கம் என்ன ?

உலகில் முதன் முறையாக சுருக்கெழுத்து முறை உருவாக்கப்பட்டது பின்வருவனவற்றுள் எந்த மொழியிலாகும் ?

தெற்காசியா பிராந்தியம் போலியோ நோயற்ற பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்ட ஆண்டு எது?

உயர் எழுத்தறிவு வீதம் விளங்கும் ஆசிய நாடு எது ?

இலங்கை அரசில் சமாதான அலுவலர்களாக(Peace Officers) பணியாற்றும் அரச அலுவலர்கள் யாவர் ?

கச்சேரி" என்ற சொல் எந்த மொழியில் இருந்து வருவிக்கப்பட்டது ?

ஆசியாவின் முதலாவது வானொலிச்சேவையாக கருதப்படுவது எது?

இலங்கை வரலாற்றில் முதன் முதலில் ஆற்றுக்கு குறுக்காக அணைகட்டிய ஆட்சியாளனாக கருதப்படுபவர் யார் ?

இலம்பகர்ண வம்சத்தின் முதல் ஆட்சியாளன் யார்?

இலங்கையின் புராதன நாணயம் எப்பெயரால் அழைக்கப்பட்டது?

உலக வங்கியின் முதலாவது தலைவர்?

மகிழ்ச்சி சுட்டெண்னை உலகிற்கு அறிமுகப்படுத்திய முதல் நாடு எது?

கௌதம புத்தரின் முதலாவது வருகை எந்த மாதத்தின் போயா தினமாக காணப்படுகிறது? மற்றும் இது எப்பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது?

ரூசோ எழுதிய கல்வி பற்றிய நூல்?

ஆசியாவில் சர்வசன வாக்குரிமையை முதன் முதல் அமுலுக்கு கொண்டு வந்த நாடு எது ?

மினிபுர சர்வதேச புத்தகக் கண்காட்சி எங்கே நடைபெறவுள்ளது.?

இலங்கையில் தேசிய அடையாள அட்டை பெற்று கொள்வதற்கான ஆகக் குறைந்த வயது எல்லை என்ன ?

சர்வதேச இரத்தினக்கல் ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ள இடம்?


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad