உலக பொது அறிவு – 2024
உலகின் மிகப்பெரிய நாடு (பரப்பளவில்)? → ரஷ்யா
உலகின் மக்கள் தொகை அதிகம் உள்ள நாடு? → இந்தியா
உலகின் நீண்ட ஆறு? → நைல் ஆறு
உலகின் மிகப்பெரிய கடல்?
பசிபிக் பெருங்கடல்
உலகின் உயரமான மலை?
எவரெஸ்ட் மலை
உலகின் மிகச்சிறிய நாடு?
வாடிகன் நகரம்
உலகின் மிகப் பெரிய பாலைவனம்?
சஹாரா பாலைவனம்
"சூரிய உதய நாடு" என்று அழைக்கப்படும் நாடு?
ஜப்பான்
"Dark Continent" என்று அழைக்கப்படும் கண்டம்?
ஆப்ரிக்கா
உலகின் மிகப் பெரிய தீவு?
கிரீன்லாந்து