1. இலங்கையிலுள்ள தேசிய கல்வியியற் கல்லூரிகள் எத்தனை?
2. முதலாவதாக அமைக்கப்பட்ட தேசிய கல்வியியற் கல்லூரி எது?
3. சுதந்திர. இலங்கையின் முதலாவது கல்வியமைச்சர் யார்?
4. இலவச சீருடைக்கு பதிலாக பண வவுச்சர் வழங்கும் நடைமுறை எப்போது நடைமுறைப்படுத்தப்பட்டது?
5. கட்டாய கல்வி வயதெல்லை யாது?
6. "' மகாபொல'" புலமைப்பரிசில் திட்டத்தை ஆரம்பித்தவர் யார்?
7. "கல்வியின் புதியபாதை" எப்போது வெளியிடப்பட்டது?
8. தேசிய பாடசாலைகள் எப்போது உருவாக்கப்பட்டது?
9. இலங்கையில் தற்போது எத்தனை தேசியபாடசாலைகள் உள்ளன?
10. இலங்கையிலுள்ள கல்வி வலயங்கள் எத்தனை?
11. தேசிய கல்விக்குறிக்கோள்கள் எத்தனை?
12. தேசிய கல்விக்கொள்கையை வடிவமைக்கும் அமைப்பு எது?
13. கலைத்திட்டத்தை வடிவமைப்பதில் பங்காற்றும் அமைப்பு
14. இலங்கையில் கல்விப்பீடமுள்ள பல்கலைக்கழங்கள் எவை?
15. யுனெஸ்கோவின் 4தூண்களும் எவை?
16. பரிஸ் பாடசாலைகள் யாரால் ஆரம்பிக்கப்பட்டது?
17. ஆங்கில பாடத்துக்கென ஆரம்பிக்கப்பட்ட தேசிய கல்வியியற் கல்லூரி எது?
18. அடிப்படை கற்றல் தேர்ச்சிகள் எவை?
19. இலங்கையிலுள்ள அரச பல்கலைக்கழகங்கள் எத்தனை?
20. c.w.w கன்னங்கராவினால் ஆரம்பிக்கப்பட்ட கிராமிய கல்வித்திட்டத்தின் பெயரென்ன?
21. முன்பள்ளிகளை கட்டுப்படுத்தும் அமைப்பு எது?
22. பொது போதனா திணைக்களம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது?
23. கல்வியியற் கல்லூரி ஆண்டு எப்போது?.
24. குடியரசு,சட்டம் ஆகிய நூல்களை எழுதிய கல்வி சிந்தனையாளர்?
25. உலகிலேயே அதிக அளவு அணுசக்தியைப் பயன்படுத்தும் நாடு?
26. உலகின் மிக ஆழமான மரியானா அகழி அமைந்துள்ள பெருங்கடல்?
27. மிக அதிக உயரத்தில் உள்ள நகரத்தில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி எது?
28. மியான்மர் என பெயர் மாற்றம் செய்யப்பட்ட நாடு எது?
29. அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா எந்த மாகாணத்தைச் சார்ந்தவர்?
30. சந்திராயன் அனுப்பப்பட்டதின் அடிப்படை நோக்கம்?
31. உலகின் மிகப்பெரிய வைரச் சுரங்கம் எங்குள்ளது?
32. முதன் முதலில் பத்மஸ்ரீ விருதை பெற்றவர் யார் ?
33. கோள்களின் இயக்கத்தை கண்டுபிடித்தவர் யார் ?
34. சூரிய உதயத்தை முதலில் பார்ப்பவர்கள் யார் ?
35. இந்தியாவில் வருமானவரி எந்த ஆண்டு வந்தது ?
36. பூமி சூரியனுக்கு அருகில் இருக்கும் நாள் எது ?
37. செயற்கை மழையை உண்டாக்கியவர்கள் ?
38. மாணவர்களுக்கு இரண்டு கைகளாலும் எழுதப்பயிற்சி அளிக்கும் நாடு எது ?
39. பகவத்கீதை எத்தனை மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது?
40. சீனாவின் புனித விலங்கு எது ?
41. இத்தாலியின் தலை நகர் எது ?
42. தொழினுட்பதுறைக்கான கல்வியியற் கல்லூரி எங்கே அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது?
43.நாடாளவிய ரீதியில் தரம் 7 மாணவர்களின் தாங்கும் திறனை அறிய மேற்க்கொள்ளப்பட்ட செயற்றிட்டம்
44. முதலாவது திறன்வகுப்பறை (Smart class room) எங்கு அமைக்கப்பட்டது?
45. வணிகக்கல்விக்கான கல்வியியற் கல்லூரி எங்குள்ளது?
46. தேசிய கல்விக்குறிக்கோள்களில் முதலாவதாக வலியுறுத்தப்படுவது?
47. யுனெஸ்கோவின் நான்கு தூண்களில் உலகளாவியரீதியில் தற்போது பிரதானப்படுத்தப்படுத்தப்படுவது?
48.கல்வியுடன் தொடர்புடைய சேவைகள் எவை?
49.க.பொ.த(உ/த) தொழினுட்ப பாடத்துறைக்குரிய பாடங்கள் எவை?
50. இலங்கையில் அண்மையில் எதிர்ப்புக்குள்ளாகும் தனியார் மருத்துவ பல்கலைக்கழத்தின் பெயர் யாது?